ராஜேஷ் வைரபாண்டியனைப் பற்றி

கவிஞர் | எழுத்தாளர்

என்னைப் பற்றி

ராஜேஷ் வைரபாண்டியன்  தூத்துக்குடி மாவட்டத்திலிருக்கும் சாயர்புரம் எனும் ஊரின் அருகேயிருக்கும் நடுவைக்குறிச்சியை சேர்ந்தவர். நிலாரசிகன் என்கிற புனைப்பெயரில் கவிதை, சிறுகதை, கட்டுரை மற்றும் விமர்சனங்களை 2018 வரை எழுதி வந்தார். அதன் பின்னர் தன் சொந்தப் பெயரில் எழுதி வருகிறார்.  தகவல் தொழில் நுட்பத்துறையில் பணிபுரிந்து வரும் இவரது படைப்புகள் பல்வேறு இதழ்களில் வெளியாகி இருக்கின்றன. இரண்டுமுறை “சுஜாதா விருது” பெற்றிருக்கிறார். ஈர்ப்பு விதியை(Law of Attraction) மையப்படுத்தி ஐந்து நூல்கள் எழுதி இருக்கிறார். “தேரி’ இவரது முதல் நாவல்.

வெளியான நூல்கள்

கவிதை தொகுப்புகள்:

  • வெயில் தின்ற மழை (2010) – உயிர்மை வெளியீடு
  • மீன்கள் துள்ளும் நிசி(2012) – புதுஎழுத்து வெளியீடு
  • கடலில் வசிக்கும் பறவை(2014) – புதுஎழுத்து வெளியீடு
  • வேனிற் காலத்தின் கற்பனைச் சிறுமி(2019) – உயிர்மை வெளியீடு

சிறுகதை தொகுப்புகள்

  • யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்(2009) – திரிசக்தி வெளியீடு
  • ஜூலி யட்சி(2015) – பொள்ளாச்சி இலக்கிய வட்டம் வெளியீடு

சிறார் நாவல்

  •  குகைதேசக் குள்ளர்கள்(2022) – கடல் பதிப்பக வெளியீடு

ஆங்கில நூல்கள்

  • 30 Powerful Visualization Practices (Apr 2017) – Amazon Kindle Publication
  • 10 Powerful Practices for Manifestation (Sep 2017) – Amazon Kindle Publication
  • You+LOA = Financial Freedom (Nov 2018) – Amazon Kindle Publication
  • Infinite Happiness: Ten Happiness Secrets Revealed for a Happy & Successful Life (Apr 2020) – Amazon Kindle Publication
  • The Art of Attracting Abundance: The Essential Guidebook to Master Visualization and Achieve your Dream Life  (Mar 2022) Notion Press Publication

விருதுகள்

83654
சுஜாதா விருது 2012

சிறந்த சிற்றிதழ்

83654
சுஜாதா விருது 2019
வேனிற் காலத்தின் கற்பனைச் சிறுமி
சிறந்த கவிதை நூல்
83654
புன்னகை விருது 2012
மீன்கள் துள்ளும் நிசி
சிறந்த கவிதை நூல் விருது

எழுத்துக் கலைஞன்

ராஜேஷ் வைரபாண்டியன்

Follow @Rajesh Vairapandian

குழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன்

Scroll to Top